மக்களின் குறைகளை தீர்ப்பதற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்! உ.பி முதலமைச்சர் யோகி பேச்சு
லக்னோ: மக்களின் குறைகளை தீர்ப்பதற்குதான் உத்தரப் பிரதேச பாஜக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கமளித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் source https://tamil.oneindia.com/art-culture/new-writers/uttar-pradesh-bjp-governments-primary-objective-is-to-solve-peoples-problems-521517.html