Posts

No Time To Die திரை விமர்சனம்

நடிகர்கள்: டேனியல் க்ரெய்க், ராமி மாலெக், லியா செய்து, லஸானா லிஞ்ச், பென் விஷா, நவோமி ஹாரிஸ், ஜெஃப்ரி ரைட், கிரிஸ்டோப் வால்ட்ஸ், ரால்ஃப் ஃபியென்னஸ்; இசை: ஹான்ஸ் ஜிம்மெர்; இயக்கம்: கேரி ஜோஜி ஃபுகுனகா. டேனியல் க்ரெய்க் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் கடைசித் திரைப்படம். டேனியல் க்ரெய்க் முதன்முதலில் Casino Royale படத்தில் source https://tamil.oneindia.com/art-culture/james-bond-s-no-time-to-die-movie-review-434436.html

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் தரும் விளக்கம் என்ன?

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது விஜய் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது இந்த முடிவுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் சில விளக்கங்களையும் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் நடிகர்கள் பலருக்கும் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படுவதும் source https://tamil.oneindia.com/art-culture/s-a-chandra-sekar-explains-why-he-dissolved-vijay-makkal-iyakkam-434257.html

துக்ளக் தர்பார்: திரை விமர்சனம்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள்; இயக்கம்: டெல்லி பிரசாத் தீனதயாளன். வெளியீடு: சன் டிவி, நெட்ஃப்ளிக்ஸ். தமிழில் அரசியல் படங்கள் வெளியாவதே குறைவு. அப்படியே வெளியானாலும் சமீபகால அரசியலை விமர்சித்தோ அல்லது தொட்டுச்செல்லும் வகையிலோ இருப்பதில்லை. அதே பாணியில், துக்ளக் தர்பார் படமும் அரசியலைப் source https://tamil.oneindia.com/art-culture/tughlaq-darbar-movie-review-432518.html

LoL - எங்க சிரி பார்ப்போம் - விவேக்கின் கடைசி ஷோ விமர்சனம்

பங்கேற்பாளர்கள்: சதீஷ், பிரேம்ஜி அமரன், மாயா, ஷ்யாமா ஹரிணி, ஆர்.ஜே. விக்னேஷ் காந்த், ஹாரத்தி, பார்கவ் ராமகிருஷ்ணன், அபிஷேக் குமா், பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், புகழ்; தொகுப்பாளர்கள்: விவேக், சிவா; வெளியீடு: அமேசான் பிரைம். நடிகர் விவேக் மரணமடைவதற்கு முன்பாக தொகுத்துக் கொடுத்துவிட்டுச் சென்ற ரியாலிட்டி நிகழ்ச்சி இது. அவருடன் சேர்ந்து சிவாவும் தொகுத்து வழங்குகிறார் source https://tamil.oneindia.com/art-culture/lol-lol-enga-siri-papom-vivek-s-last-show-review-431276.html

தமிழ் சினிமா: நீண்ட காலம் கழித்து திறக்கப்பட்ட திரையரங்குகள் சந்திக்கும் சவால்கள் என்ன?

கொரோனா பொது முடக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது திரையரங்கங்களுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வரும் நாட்களில் முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும்போது, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கடினமான source https://tamil.oneindia.com/art-culture/tamil-cinema-what-are-the-challenges-faced-by-theaters-that-have-been-open-for-a-long-time-431271.html

மீரா மிதுன் கைது: பட்டியலினத்தவர் பற்றி அவதூறு பேசியதாக வழக்கு

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீரா மிதுன் சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், பட்டியலினத்தவர் பற்றி அவதூறான வார்த்தைகளில் பேசியதாக சர்ச்சை எழுந்தது. அவர்களைத் திரையுலகில் இருந்து அகற்ற வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார். அவரது இந்த வீடியோ சமூக source https://tamil.oneindia.com/art-culture/meera-mithun-arrested-for-defamation-429976.html

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு மீதமிருந்த நுழைவு வரியைச் செலுத்தினார்

நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கு மீதமுள்ள நுழைவு வரியை செலுத்தி விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வாரத்திக்கு முன்னரே இந்த வரி செலுத்தப்பட்டுள்ளதாக விஜய் தரப்பு பிபிசி தமிழிடம் உறுதி செய்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை source https://tamil.oneindia.com/art-culture/actor-vijay-paid-the-remaining-entry-tax-for-the-rolls-royce-car-429526.html