விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு: எஸ்.ஏ. சந்திரசேகர் தரும் விளக்கம் என்ன?
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கலைக்கப்படுவதாக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது விஜய் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது இந்த முடிவுக்கு எஸ்.ஏ. சந்திரசேகர் சில விளக்கங்களையும் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் நடிகர்கள் பலருக்கும் ரசிகர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படுவதும்
source https://tamil.oneindia.com/art-culture/s-a-chandra-sekar-explains-why-he-dissolved-vijay-makkal-iyakkam-434257.html
source https://tamil.oneindia.com/art-culture/s-a-chandra-sekar-explains-why-he-dissolved-vijay-makkal-iyakkam-434257.html
Comments
Post a Comment