'சார்பட்டா பரம்பரை' ஆர்யா பேட்டி: 'ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற துரத்திப் பிடித்தேன்'
'சார்பட்டா பரம்பரை' vs 'இடியாப்ப பரம்பரை' என இரு குத்துச்சண்டை பரம்பரைகளுக்கு இடையே 1975களில் 'மெட்ராஸ்' நகரத்தில் நடைபெறும் குத்துச்சண்டையை மையப்படுத்தி ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கதையில் கபிலனாக இடியாப்ப பரம்பரையை எதிர்த்து தன் ஆட்டத்தை source https://tamil.oneindia.com/art-culture/sarpatta-paramparai-arya-interview-on-his-movie-experience-427785.html