500 ருபாய் நோட்டு!
- மாணிக்கம் விஜயபானுடெக்சாஸ். ஆஸ்டின் கதிர் கையிலிருந்த புதிய கிரிக்கெட் மட்டை பார்ப்பதற்கு பளபளப்பாக புது மெருகோடு இருந்தது. மொழு மொழுவென்ற அதன் மேற்பரப்பில் கைவைத்து மெதுவாக நீவினான். வெளிர் பழுப்பு நிறத்தில் முழுவதும் எண்ணெயில் துடைத்து போல் நேர்த்தியாக லேமினேட் செய்யப்பட்டு பளிச்சென இருக்க, உள்ளே "SPARTAN M.S.Dhoni Run" என்ற பெயர் மின்னியது. அதன்
source https://tamil.oneindia.com/art-culture/essays/500-rupees-note-a-short-story-425699.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/500-rupees-note-a-short-story-425699.html
Comments
Post a Comment