ஹாய் மேன்.. ஆய் போனா.. இதிலயா துடைப்பாங்க.. வா(மோ)சமான பயலுக.. ஒரு திடீர் தொடர் (5)
வடிவேலு ஒரு படத்தில் கூல் டிரிங்ஸ் வாங்கி குடிப்பார். அவருக்கு பக்கத்தில் இருக்கும் சிங்கமுத்துவும் அதே பிராண்ட் கூல் டிரிங்ஸ் வாங்கிக் குடிப்பார். அப்போது அவர்களுக்குள் "Bottle" மாறிப் போய் விடும். கடைசியில் கோக்குமாக்கு ஆயி.. அதாவது ஆகி இருவருக்கும் இடையே Battle வெடிக்கும்.. அப்போது வடிவேலு சொன்ன ஒரு வார்த்தையைக் கேட்டு கொந்தளிக்கும் சிங்கமுத்து, இனிமே
source https://tamil.oneindia.com/art-culture/essays/strange-things-how-toilet-papers-made-the-revolution-in-the-rest-rooms-423376.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/strange-things-how-toilet-papers-made-the-revolution-in-the-rest-rooms-423376.html
Comments
Post a Comment