சாப்ளினாவே இருந்தாலும்.. மீசை இல்லாட்டி ஃபெயிலு... ஒரு திடீர் தொடர் (6)
Sometimes it happens... எப்பவுமே ஒரிஜினல்தான் ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரம் டூப்ளிகேட் கூட வெற்றி பெற்று விடும்.. ஒரிஜினல் ஓரம் கட்டப்படும். ஒரிஜினல் வடிவேலுவை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இன்று டூப்ளிகேட் வடிவேலுக்கள் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.. மிமிக்ரியில். வடிவேலுவை விடுங்க.. சார்லி சாப்ளினுக்கே இந்த பஞ்சாயத்து நடந்துள்ளது. உலகப் பெரும் கலைஞன் சார்லி
source https://tamil.oneindia.com/art-culture/essays/strange-things-when-charlie-chaplin-failed-to-win-a-contest-423583.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/strange-things-when-charlie-chaplin-failed-to-win-a-contest-423583.html
Comments
Post a Comment