தி காஷ்மீர் ஃபைல்ஸ் 'அருவருக்கத்தக்க' படம் என்ற இஸ்ரேலிய இயக்குநர் – மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் தூதர்
தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 'பனோரமா' பிரிவில் திரையிடப்பட்டது குறித்து அதன் விருது தேர்வுக்குழுத் தலைவர் நடாவ் லபிட் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் நடாவ் லபிட் கூறிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர்,
source https://tamil.oneindia.com/art-culture/the-kashmir-files-is-an-abhorrent-film-by-an-israeli-director-israeli-ambassador-apologized-487427.html
source https://tamil.oneindia.com/art-culture/the-kashmir-files-is-an-abhorrent-film-by-an-israeli-director-israeli-ambassador-apologized-487427.html
Comments
Post a Comment