மகான், கோப்ரா: விக்ரமுக்கு ஏற்படும் தொடர் பின்னடைவுக்கு என்ன காரணம்?
விக்ரம் நடித்து வெளியாகியிருக்கும் வெளியாகியிருக்கும் கோப்ரா படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகிவரும் நிலையில், அந்தப் படத்தின் நீளத்தைக் குறைப்பதாகவும் படக் குழு அறிவித்துள்ளது. கதைகளைத் தேர்வுசெய்வதில் கோட்டைவிடுகிறாரா விக்ரம்? அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியாகியிருக்கும் கோப்ரா படம் புதன் கிழமையன்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வெளியானது. அந்தப் படத்திற்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்களை
source https://tamil.oneindia.com/art-culture/mahan-cobra-what-is-the-reason-for-vikram-s-series-of-setbacks-473625.html
source https://tamil.oneindia.com/art-culture/mahan-cobra-what-is-the-reason-for-vikram-s-series-of-setbacks-473625.html
Comments
Post a Comment