Posts

Showing posts from April, 2022

விஜய் நடித்த பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் பேட்டி: படம் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கிறதா?

'கோலமாவு லோகிலா', 'டாக்டர்' படங்களின் வெற்றிக்கு பிறகு அடுத்து 'பீஸ்ட்' மோடில் வருகிறார் இயக்குநர் நெல்சன். நடிகர் விஜய்யுடன் முதன் முறையாக நெல்சன் இணைந்திருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. 'பீஸ்ட்' வெளியீட்டு பரபரப்பிற்கிடையே இயக்குநர் நெல்சன் பிபிசி தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல். source https://tamil.oneindia.com/art-culture/does-the-vijays-beast-movie-misrepresent-islamists-and-what-explanation-does-director-nelson-give-454816.html

பீஸ்ட்: வாக்களிக்க சைக்கிளில் சென்றதற்கு இதுதான் காரணம் – நடிகர் விஜயின் பேட்டியில் வெளியான தகவல்

'பீஸ்ட்' திரைப்படத்திற்காக நடிகர் விஜய் பத்து வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்திருக்கிறார். பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸால் வெளியிடப்பட்ட அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் விஜய். பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது சில காரணங்களால் நடக்காமல் போனது. இதனை சமன் செய்யும் விதமாக பத்து வருடங்களுக்கு source https://tamil.oneindia.com/art-culture/actor-vijay-explains-about-his-polling-booth-in-cycle-and-casted-his-vote-454625.html

பீஸ்ட்: “அரசு பதவிகளில் உள்ளோரை விமர்சிக்க வேண்டாம்” - விஜய் சார்பில் அறிக்கை

அரசியல் பதவிகளில் உள்ளோர்களை விமர்சிக்க வேண்டாம் என விஜய் சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை "அரசு பதவிகளில் உள்ளோர்களை, அரசியல் கட்சித் தலைவர்களை மற்றும் யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில், பத்திரிகைகளில், இணையதளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட source https://tamil.oneindia.com/art-culture/beast-do-not-criticize-those-in-government-positions-statement-on-behalf-of-vijay-454188.html