Posts

Showing posts from March, 2022

ஆர்ஆர்ஆர் படம், ராஜமெளலி கொடுத்த விளக்கம்: கொண்டாடும் ரசிகர்கள் - 5 மொழிகளில் குவியும் வசூல்

பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலியின் படைப்பில் வெளிவந்துள்ள ஆர்ஆர்ஆர் படம், எதிர்பார்த்தபடி திரைக்கு வெளிவந்த மார்ச் 25ஆம் தேதியே வசூலைக் குவித்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளிவந்துள்ளது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடல் பிறகு 50 சதவீத பார்வையாளர் அனுமதி என நீடித்த திரையரங்க செயல்பாட்டுக் source https://tamil.oneindia.com/art-culture/fans-share-the-moments-of-rrr-film-452957.html

இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி: 'உதவி இயக்குநராக இருக்கும்போது நூறு ரூபாய் தரக்கூட யோசிப்பார்கள்'

"ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எதை நினைத்தோமோ, யாருக்கு என்ன சொல்ல வேண்டும் என நினைத்தோமோ அது அவர்களை மிக சரியாக போய் சேர்ந்திருக்கிறது. 'எதற்கும் துணிந்தவன்' படம் பார்த்து விட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் எனக்கு மட்டுமல்ல படக்குழுவுக்கே மகிழ்ச்சி தான்" என உற்சாகமாகத் தொடங்கினார் இயக்குநர் பாண்டிராஜ். 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கான source https://tamil.oneindia.com/art-culture/director-pandiraj-says-about-his-experience-when-he-was-asst-director-451961.html

காஷ்மீர் ஃபைல்ஸ்: இவ்வளவு சர்ச்சை ஏன்? படத்தை பாஜக ஆதரிப்பதன் காரணம் என்ன?

1990 காலகட்டத்தில், காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த படம் ஒன்று, இந்தியாவில் தேசிய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக, ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்தப் படத்திற்கு துணை நிற்கிறது. ஏன்? கடந்த வெள்ளிக்கிழமையன்று காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. ஒரு பல்கலைக்கழக மாணவர், தனது காஷ்மீரி இந்துப் பெற்றோர் இஸ்லாமியவாத தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதை கண்டுபிடிக்கிறார். source https://tamil.oneindia.com/art-culture/why-kashmir-files-gives-controversy-451931.html