லதா மங்கேஷ்கர் உடல் மீது ஷாரூக் கான் துப்பினாரா? சமூக ஊடகங்களில் வைரலாகும் புகைப்படம் -என்ன நடந்தது?
இந்திய திரையுலகில் புகழ்பெற்ற முதுபெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் இறுதிச்சடங்கின்போது, தமது மத வழக்கப்படி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிரார்த்தனை (துவா) செய்த விவகாரத்தை சிலர் சர்ச்சையாக குறிப்பிட்டு பதிவிட்டு வரும் தகவலால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷாரூக் கானின் இந்த செயல், இந்தியாவின் மதசார்பின்மையை நிரூபிப்பதாக ஒரு சிலர் வரவேற்ற
source https://tamil.oneindia.com/art-culture/actor-shahrukh-khan-not-spitting-on-the-popular-singer-lata-mangeshkar-447998.html
source https://tamil.oneindia.com/art-culture/actor-shahrukh-khan-not-spitting-on-the-popular-singer-lata-mangeshkar-447998.html
Comments
Post a Comment