பிக்பாஸ் தமிழ் சீசன் 5: கடைசி நேரத்தில் பணப்பெட்டியுடன் சிபி வெளியேறியது ஏன்?
இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் சிபி 12 லட்சம் பணத்துடன் வெளியேறியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியிருக்கிறது. இறுதி போட்டியாளராக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சிபி எடுத்திருக்கும் இந்த முடிவு சரியானதுதானா? இறுதி கட்டத்தை நெருங்கும் பிக்பாஸ் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் 95 நாட்களை கடந்திருக்கிறது. இறுதி
source https://tamil.oneindia.com/art-culture/bigg-boss-5-why-cibi-left-with-the-money-444559.html
source https://tamil.oneindia.com/art-culture/bigg-boss-5-why-cibi-left-with-the-money-444559.html
Comments
Post a Comment