ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் அதிகரிப்பு - எத்தனை பேர் பாத்திருக்கிறார்கள்?
2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரமாரியாக அதிகரித்துள்ளது. அதற்கு ஸ்க்விட் கேம் தொடர் பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டதே காரணமென்று கூறப்படுகிறது. அமெரிக்க ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் 44 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய
source https://tamil.oneindia.com/art-culture/due-to-squid-game-users-in-netflix-incrased-436582.html
source https://tamil.oneindia.com/art-culture/due-to-squid-game-users-in-netflix-incrased-436582.html
Comments
Post a Comment