நடிகர் நெடுமுடி வேணு மரணம் - மலையாளம், தமிழ் படங்களில் நடித்தவரின் வாழ்க்கை பயணம்
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நெடுமுடிவேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இவர் மலையாள பட உலகில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். கேரளாவை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்றால்
source https://tamil.oneindia.com/art-culture/here-is-the-life-story-of-actor-nedumudi-venu-435490.html
source https://tamil.oneindia.com/art-culture/here-is-the-life-story-of-actor-nedumudi-venu-435490.html
Comments
Post a Comment