Posts

Showing posts from October, 2021

கூழாங்கல் ஆஸ்காருக்கு பரிந்துரை: திரையரங்க கதவுகளை தட்டும் முன்னே ஆஸ்கர் கதவை தட்டும் தமிழ் படம்

இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய 'கூழாங்கல்' திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை 'கூழாங்கல்' படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூழாங்கல் படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படுவது தொடர்பாக ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் படக்குழுவுக்கு தங்களது source https://tamil.oneindia.com/art-culture/koozangal-film-is-going-to-oscar-436696.html

ஸ்க்விட் கேம் தொடரால் நெட்ஃப்ளிக்ஸ் சந்தாதாரர்கள் அதிகரிப்பு - எத்தனை பேர் பாத்திருக்கிறார்கள்?

2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரமாரியாக அதிகரித்துள்ளது. அதற்கு ஸ்க்விட் கேம் தொடர் பலரால் தொடர்ந்து பார்க்கப்பட்டதே காரணமென்று கூறப்படுகிறது. அமெரிக்க ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்று மாத காலத்தில் 44 லட்சம் சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய source https://tamil.oneindia.com/art-culture/due-to-squid-game-users-in-netflix-incrased-436582.html

நடிகை ஜோதிகா பிறந்தநாள்:43 வயதில் என் பிள்ளைகளுக்கு ஹீரோ ஆனேன்'- ஜோதிகா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

'வாலி', 'குஷி', 'தூள்' என சினிமா பயணத்தின் முதல் பாதியில் கமர்ஷியல் படங்களின் முன்னணி கதாநாயகியாக அறியப்பட்டவர் நடிகை ஜோதிகா. ஆனால், தனது இரண்டாம் பாதியில் கதாநாயகர்களுக்கு இணையாக கதை தேர்விலும், கதாபாத்திரங்களிலும் முன்னணியில் இருக்கிறார். ஜோதிகாவின் 44வது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். தமிழில் 1999-ல் source https://tamil.oneindia.com/art-culture/the-famous-actress-jyothika-birthday-celebration-today-and-she-says-i-feel-like-a-hero-to-my-kid-436184.html

நடிகர் நெடுமுடி வேணு மரணம் - மலையாளம், தமிழ் படங்களில் நடித்தவரின் வாழ்க்கை பயணம்

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நெடுமுடிவேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. இவர் மலையாள பட உலகில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மூத்த நடிகர் நெடுமுடி வேணு. இவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். கேரளாவை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்றால் source https://tamil.oneindia.com/art-culture/here-is-the-life-story-of-actor-nedumudi-venu-435490.html

டாக்டர்: சினிமா விமர்சனம் - சிவகார்த்திகேயன் படம் எப்படி உள்ளது?

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், இளவரசு, வினய், மிலிந்த் சோமன்; ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்; இசை: அனிருத்; இயக்கம்: நெல்சன் திலீப் குமார். கோலமாவு கோகிலா படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கியிருக்கும் படம் இது. கோலமாவு கோகிலா வித்தியாசமான கதையுடன் இருந்ததால், இந்த source https://tamil.oneindia.com/art-culture/actor-sivakarthikeyans-doctor-movie-review-435279.html

முகலாயர் கால இந்திய வரலாற்றுப் பொக்கிஷங்களை பல கோடிக்கு ஏலம் விடும் லண்டன் நிறுவனம்

வைரம் மற்றும் மரகதத்தால் ஆன அரிய கண்ணாடிகள் இரண்டை லண்டனில் உள்ள சௌத்பை'ஸ் ஏல நிறுவனம் இந்த மாதம் ஏலம்விடவுள்ளது. விவரம் அறியப்படாத இந்திய மன்னராட்சி கால பொக்கிஷங்களில் இருந்து இந்த இரண்டு கண்ணாடிகளும் கிடைத்திருந்தன. இந்தக் கண்ணாடி வில்லைகள்(லென்ஸ்கள்) சுமார் 1890ல் செய்யப்பட்ட முகலாயர் கால சட்டங்களுக்குள் வைக்கப்பட்டிருந்தன என்று அந்த நிறுவனம் source https://tamil.oneindia.com/art-culture/rare-diamond-emerald-spectacles-from-mughal-india-to-be-auctioned-in-uk-for-crores-435197.html

ருத்ர தாண்டவம் - சினிமா விமர்சனம்

நடிகர்கள்: ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, தம்பி ராமைய்யா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா, ஒய்.ஜி. மகேந்திரன், மனோபாலா, ஜி மாரிமுத்து; இசை: ஜூபின்; இயக்கம்: மோகன் ஜி. பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக சேர்ந்திருக்கிறது ரிச்சர்ட் ரிஷி - மோகன் ஜி கூட்டணி. தர்மபுரியைச் சேர்ந்த ரொம்பவும் நல்லவரான ருத்ர source https://tamil.oneindia.com/art-culture/ruthra-thandavam-movie-review-434545.html