என் முதல் கவிதை நீ!

ரோஜாக்கள் இல்லைபரிசொன்றும் தரவில்லைஎங்கோ ஒளிந்து நின்றுஓரக்கண்ணால் பேசினாய்..வியர்த்துக்கொட்டிவேற்றுக்கிரகத்துக்கு போனவனாய்விக்கித்து நின்றேன்இப்படித்தானே தொடங்கியதுநம் காதல் ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல்..?!! கணக்குப்புத்தகத்தின்கடைசி பக்கத்திலும்அறிவியல் நோட்டின்மிச்சமுள்ள பக்கங்களிலும்எத்தனை முறைஉன் பெயரெழுதி கிறுக்கிஎனக்குள் நானேசிலாகித்திருந்திருப்பேன்..!?? பூவாக பூத்த காதல்.. உங்கள் கதைகளைச் சொல்லுங்கள்.. எங்கள் இதயங்களுக்கு! பேச்சுப்போட்டியில்கட்டுரைப்போட்டியில்பாட்டுப்போட்டியில்திருக்குறள் ஒப்புவித்தலில்நான் முதலிடம் வாங்கும் போதெல்லாம் எனக்கே தெரியாமல்நீ கைத்தட்டி ரசித்துஉன் தோழிகளுக்கு காட்டிக்கொடுத்துமேடையிலென்னைமெய்யுருக ரசிப்பாயே..!! நானெழதியமுதல் கவிதையே உன் பெயர் தான்..?!! - ப.ஷேக் அலாவுதீன்திருநெல்லிக்காவல்

source https://tamil.oneindia.com/art-culture/poems/valentines-day-you-are-my-first-poem-411427.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=104.103.70.46&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !