டொரன்டோவில் தமிழ் இருக்கை...நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஓவியா ஸ்ரீதரன்
டொரன்டோ : டொரன்டோவில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக முயற்சியில் கனடிய தமிழ் பேரவை இறங்கி உள்ளது. இதற்காக இணைய வழியிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. டொரன்டோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக ஓவியா ஸ்ரீதரனின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி பிப்ரவரி 21 முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 12:30
source https://tamil.oneindia.com/art-culture/essays/live-musical-event-by-oviya-sritharan-for-establishment-of-chair-in-tamil-studies-at-the-university-412531.html
source https://tamil.oneindia.com/art-culture/essays/live-musical-event-by-oviya-sritharan-for-establishment-of-chair-in-tamil-studies-at-the-university-412531.html
Comments
Post a Comment