ஆவி மரத்தை முத்தமிட்டு!

பசியடங்காத குஞ்சுகள்வாய் திறக்க ஆரம்பித்தனவாய்திறத்தலின் ஓசைவனமெங்கும் கேட்டதுஉம்மிக்குருவிகள் நம்மைபார்த்துவிட்டன என்றேவெட்கம் போர்த்தி எழுந்தனர் உம்மிக் குருவிகளுக்கும்நம் காதல் தெரிந்திருக்கிறதும்..... ஆவிமரம் கூடஇவ்வளவு நேரம் அசையவில்லையேஆவி மரத்தை முத்தமிட்டனர்முத்தத்தின் சத்தம் கேட்டுஉம்மிக்குருவிகள்சிறகடித்துப் பறந்தனசில்லென்று விசிறத் தொடங்கியதுஆவிமரம்....!!! - சோலச்சி

source https://tamil.oneindia.com/art-culture/poems/a-poem-on-love-411987.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !