காலம் எனும் மருந்து!
காலமெனும் மருந்துபல நேரம் சுமக்கும் கவலைகளுக்குவிடைகொடுத்து செல்லும்சில நேரம் சுமக்கும் கனவுகளுக்கும்உரம் போட்டு வளர்க்கும் சிரித்துப் பின் அடையாளமில்லாமல் மரித்துப்போனகாதல் காயங்களுக்கும் மருந்துசாதல் வரை உதறி தள்ளிய பெற்றோர்களையும்சுலபமாய் மாற்றும் மந்திரம் உறவுகளின் பிணக்கு மாமன் மச்சான் சண்டை இப்படிஉடைந்த எல்லாம் ஒட்டிக்கொள்கிறது எதோஒரு வாரிசு திருமண வைபவத்தில் அழகாய்காலமெனும் மருந்து செய்யும் மாயம்
source https://tamil.oneindia.com/art-culture/poems/poem-time-will-heal-all-408339.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.38.171.44&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/art-culture/poems/poem-time-will-heal-all-408339.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.38.171.44&utm_campaign=client-rss
Comments
Post a Comment