பாவேந்தர் பாரதிதாசனாரின் பொங்கல் கவிதைகள்

தைத்திங்கள் முதல் நாள் என்றார்!தமிழர்கள் திருநாள் என்றார்!புத்தமு தாக வந்தபொங்கல் நாள் என்றார்க் கின்றார்!கைத்திற ஓவி யங்கள்காட்டுக வீட்டில் என்றார்!முத்தமிழ் எழுக என்றார்!முழங்குக இசைகள் என்றார்! கொணர்கவே புதிய செந்நெல்குன்றாக என்றார் ! பெண்கள்அணிகள், பொன் னாடை யாவும்அழகாகக் குவிக்க என்றார் !மணமலர் கலவை கொண்டுமலைஎனக் குவிக்க என்றார்கணுவகல் கரும்பும் தேனும்கடிதினிற் கொணர்க என்றார்

source https://tamil.oneindia.com/art-culture/poems/pavendar-bharathidasan-poems-on-pongal-festival-408061.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.38.171.44&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !