ஒன்னு மன்னா புழங்க ஆரம்பிச்சுட்டோம் எட்டி கிட்டி பார்த்திராத!

வேண்டியவர்களை மடிக்கணினி வழியும்வேலை நிமித்தம் யார் யாரையோ நேரிலும்சந்தித்துக் கொண்டிருந்த நம்மைவேண்டியவர்களை அருகிலும்மற்றவரை மடிக்கணினி வழியும்பார்க்க வைத்தது கொரோனா#கொரோனா_கொரோனா கந்தையானாலும் கசக்கிக் கட்டு: 2000க்கு முன்ஒரு உடை ஓரிரு முறை: 2000க்குப் பின்கந்தையாகும் வரை கசக்கிக்கட்டு: கொரோனாவுக்குப் பின்கந்தையானாலும் கசக்கிக் கட்டு: தடுப்பூசி இன்னும் வரவில்லைஇதுக்கு மேல தைக்க முடியல: இருக்கிற தடுப்பூசியை போட்டு

source https://tamil.oneindia.com/art-culture/poems/few-corona-thoughts-405562.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.59.89.168&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !