தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !

- ரிஷி சேது தூரம் மிச்சமிருக்கிறதுகடந்ததும் ...கடப்பதுமாய் கடைசிப்பறவையும்பறந்தபின்...மரம் தன் இலைகளைஅசைத்தது ...கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்குபுரிந்த தாலாட்டு நியூட்டனைபொய்பித்து மேல்சுவற்றில்ஊரும் பல்லிவேகமாய் தப்பிக்கும்சிறு பூச்சிசெங்குத்தாய் நகர்கிறதுபயமும் பசியுமாய் ... கொதிக்கும் வெயிலில்உருகும் தார்சாலையில்நகரும் சினை பாம்பிற்குகாத்திருந்த நொடியில்உனதழைப்புதவறவிட்டேன் -அழைப்பையும்காட்சியையும்.

source https://tamil.oneindia.com/art-culture/poems/rishi-sethu-poem-405264.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.42&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !