இயல் இசை நாடகம்... மினசோட்டா தமிழ் சங்கம் இணையம் வழியாக நடத்திய முத்தமிழ் விழா
மினசோட்டா: வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா தமிழ்ச் சங்கம், கடந்த நவம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை முதல் முறையாக இணையம் வழியாக முத்தமிழ் விழாவினை சிறப்பாகக் கொண்டாடியது. இவ்விழா இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் முன்னிறுத்திய விழாவாக நடைபெற்றது. மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்காக நடத்தும், முக்கிய விழாக்களில் ஒன்றான முத்தமிழ் விழாவை பெரும்பாலான உறுப்பினர்கள் இணையத்தில் கண்டு மகிழ்ந்ததையும், பின்னூட்டமாக வழங்கினர்.
source https://tamil.oneindia.com/art-culture/essays/muthamil-vizha-minnesota-tamil-sangam-online-tamil-festival-403245.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss

Comments
Post a Comment