கார்மேகம்!

- விஜயா கிப்ட்சன் தேவதை நீயுன்னுஓயாமச் சொல்லி சொல்லிஉசுரெல்லாம் பறிச்சுக்கிட்டுஒய்யாரமா கிளம்பீட்ட ! பரிசென்ன வேணுமுன்னுபகுமானமா நீ கேக்கவேறொன்னுந் தோணலையேஒங்கண்ணுக்கு முன்னால! அக்கரையில சோலியோ?ஆபீசர் கூப்ட்டாரோ ?அடுக்கடுக்கா ஒன்னினைப்புஅக்கினியா வாட்டுதைய்யா! ரையிலுலதான் வருவீரோ? -நாளராத்திரிக்கு வருவீரோ ?ராப்பகலா ஒறங்கவிடாதரசவாதம் ஒன்னேசம் ! வானத்தப் பாத்து நின்னவயக்காட்ட மாதிரியேநேரம் போகாமநொடிஞ்சுத்தான் காத்திருக்கேன் ! வளவளன்னு நான் பேசவண்டி வண்டியா நீ சிரிக்கவஞ்சனையில்லா ஒம்முத்தம்மட்டும் வழியிதுன்னும் கன்னத்துல....!  

source https://tamil.oneindia.com/art-culture/poems/a-poem-on-my-angel-402357.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.42&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !