அசத்தலான தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் இணைய வழி குழந்தைகள் தின நிகழ்ச்சி

ஹூஸ்டன்: அமெரிக்காவின் தமிழ்நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் கிளையானது இணையம் வழியாக குழந்தைகள் தின நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது. தமிழ்நாடு அறக்கட்டளை - ஹூஸ்டன் ஏற்பாடு செய்த இந்த விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்றனர். சுமார் நான்கு மணி நேரம் தங்கு தடை இன்றி ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

source https://tamil.oneindia.com/art-culture/essays/tnf-houston-chapter-hold-children-s-day-virutal-event-403447.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.216.4.27&utm_campaign=client-rss

Comments

Popular posts from this blog

ஜனவரி 01ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல்கள் 13

தூரம் மிச்சமிருக்கிறது .. கடந்ததும் ... கடப்பதுமாய் !