\"அவளும்\" நானும்!
"என்னாச்சு எங்கே போய்ட்டே""இங்கதான் இருந்தேன்""இல்லையே.. இத்தனை நாளா காணோமே.. பொய் பேசாதே""இல்லடா இங்கதான் இருந்தேன்.. அப்பப்ப வந்தேனே""எங்க வந்தே.. இங்க வரலையே""இங்க வரலை.. ஆனா அங்கங்க வந்தேனே""எதுக்கு இப்படி நாடகம்.. வந்தா ஒழுங்கா வர வேண்டியதுதானே""வந்திருக்கணும்தான்.. சரி அதை விடு""எப்படி விட முடியும்... எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா""சரி சரி.. ஸாரி ஸாரி""ஸாரி சொன்னா ஆச்சா""அதான் வந்துட்டேன்ல" {image-rain782-1603954836.jpg
source https://tamil.oneindia.com/art-culture/poems/a-rain-poem-401672.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.36.67.242&utm_campaign=client-rss
source https://tamil.oneindia.com/art-culture/poems/a-rain-poem-401672.html?utm_source=/rss/tamil-art-culture-fb.xml&utm_medium=23.36.67.242&utm_campaign=client-rss
Comments
Post a Comment