Posts

சில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 18... \"சிங்கப் பெண்ணே\"

பொதுவாக ஆண் ஒரு நாளைக்கு இருபத்து ஐந்தாயிரம் வார்த்தைகளும்.... ஒரு பெண் முப்பதாயிரம் வார்த்தைகளும் பேசுகிறார்களாம்! இதில் சிக்கல் என்னவெனில்.... ஆண்கள் தங்களோட கோட்டாவான இருபத்து ஐந்தாயிரம் வார்த்தைகளை வெளியிலேயே பேசி முடிச்சிட்டு வீட்டுக்குள்ள நுழையும் போதுதான் பொண்ணுங்க தங்களோட கோட்டாவான முப்பதாயிரம் வார்த்தைகளை ஸ்டார்ட் பண்றாங்களாம்...ஹி.. ஹி.. (அடடே என்னவொரு புள்ளியியல்னு தான நினைக்கிறீங்க!) ...அதேதாங்க source https://tamil.oneindia.com/art-culture/essays/sillunnu-oru-anubavam-singa-penne-written-by-vijaya-giftson-414078.html

உலகத் தாய்மொழி தினம்...பிரான்சில் இணைய வழியில் சிறப்புக் கொண்டாட்டம்

பாரீஸ் : பிரான்சு வொரெயால் தமிழ் கலாச்சார மன்றமும், பிரித்தானிய இந்தியத் தமிழ் வானொலியும் இணைந்து பிப்ரவரி 21 ம் தேதி உலகத் தாய்மொழி தினத்தை இணைய வழியில் கொண்டாட உள்ளன. இந்த சிறப்புக் கொண்டாட்டம் பிரான்சு நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12 மணிக்கும் source https://tamil.oneindia.com/art-culture/essays/world-mother-tongue-day-special-celebrations-in-france-tamil-cultural-centre-on-feb-21-st-412532.html

டொரன்டோவில் தமிழ் இருக்கை...நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஓவியா ஸ்ரீதரன்

டொரன்டோ : டொரன்டோவில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக முயற்சியில் கனடிய தமிழ் பேரவை இறங்கி உள்ளது. இதற்காக இணைய வழியிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. டொரன்டோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக ஓவியா ஸ்ரீதரனின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி பிப்ரவரி 21 முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 12:30 source https://tamil.oneindia.com/art-culture/essays/live-musical-event-by-oviya-sritharan-for-establishment-of-chair-in-tamil-studies-at-the-university-412531.html

ஆவி மரத்தை முத்தமிட்டு!

பசியடங்காத குஞ்சுகள்வாய் திறக்க ஆரம்பித்தனவாய்திறத்தலின் ஓசைவனமெங்கும் கேட்டதுஉம்மிக்குருவிகள் நம்மைபார்த்துவிட்டன என்றேவெட்கம் போர்த்தி எழுந்தனர் உம்மிக் குருவிகளுக்கும்நம் காதல் தெரிந்திருக்கிறதும்..... ஆவிமரம் கூடஇவ்வளவு நேரம் அசையவில்லையேஆவி மரத்தை முத்தமிட்டனர்முத்தத்தின் சத்தம் கேட்டுஉம்மிக்குருவிகள்சிறகடித்துப் பறந்தனசில்லென்று விசிறத் தொடங்கியதுஆவிமரம்....!!! - சோலச்சி source https://tamil.oneindia.com/art-culture/poems/a-poem-on-love-411987.html

பிப்ரவரி 14 நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

சென்னை : வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் மறக்க முடியாத நினைவுகளையும் நம்மை அசைபோட வைக்கும். பிப்ரவரி 14, 2021ல் இருக்கும் நாம் உலகம் தோன்றியது முதல் இதே நாளில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை இங்கே பார்க்கலாம். 1989 - சாத்தானின் கவிதைகள் என்ற நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு source https://tamil.oneindia.com/art-culture/essays/facttoday.html

அழியாத காதல் கதை . . .!

அருகருகே அமைந்த கிராமம் தான்எனக்கும் அவளுக்கும் . . .எல்லோருக்குள்ளும் மலர்ந்தது போலவேஎனக்குள்ளும்அரும்பு காதல் . . .அழகாய் பூத்துகாலத்தால் உதிர்ந்து போன - என்கதை தான் இது . . . உயர் நிலை பள்ளிக்குமிதி வண்டி பயணம்ஒத்தையடி பாதையில் . . .அவளின்யதார்த்தமான சந்திப்பு . . .ஒரு சில நிமிடங்களில்பரிமாறி கொண்டபார்வைகள்வாரம் source https://tamil.oneindia.com/art-culture/poems/a-poem-of-unforgettable-love-411708.html

இசை, தெருக்கூத்து.. அமெரிக்காவில் களை கட்டிய பொங்கல் விழா.. கலக்கிய மினசோட்டாத் தமிழ்ச் சங்கம்

வாஷிங்டன்: வட அமெரிக்காவில் "மினசோட்டா மாநிலத்தின் ஒரு அடையாளம் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம்" என்ற வகையில் பொங்கல் விழாவினை மிகச் சிறந்த தமிழர் விழாவாக கொண்டாடியது. இதுகுறித்து, மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும், இயற்கையை வழிபட்டு, தங்கள் நன்றியைச் செலுத்தி, பொங்கலிட்டு கொண்டாடும் ஒரு விழா என்றால் அது source https://tamil.oneindia.com/art-culture/essays/pongal-celebrated-in-north-us-by-the-minnesota-tamil-association-411669.html