Posts

Showing posts from November, 2022

51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த அறிவியல்

குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட பெண் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது. மெலிசா ஹைஸ்மித்துக்கு இப்போது வயது 53.  1971-ஆம் ஆண்டு அவர் 22 மாத குழந்தையாக இருந்தபோது ஃபோர்ட்வொர்த் நகரில்  உள்ள அவரது வீட்டில் இருந்து குழந்தை பராமரிப்பாளரால் கடத்தப்பட்டார். பல ஆண்டுகளாக குடும்பத்தினர் எங்கு source https://tamil.oneindia.com/art-culture/science-reunites-kidnapped-woman-51-years-ago-with-family-487604.html

தி காஷ்மீர் ஃபைல்ஸ் 'அருவருக்கத்தக்க' படம் என்ற இஸ்ரேலிய இயக்குநர் – மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்  தூதர்

தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி திரைப்படம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 'பனோரமா' பிரிவில் திரையிடப்பட்டது குறித்து அதன் விருது தேர்வுக்குழுத் தலைவர் நடாவ் லபிட் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் நடாவ் லபிட் கூறிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர், source https://tamil.oneindia.com/art-culture/the-kashmir-files-is-an-abhorrent-film-by-an-israeli-director-israeli-ambassador-apologized-487427.html

கார்த்திகை தீபம்.. திருப்பரங்குன்றத்தில் கொடியேற்றம்..டிச.5ல் பட்டாபிஷேகம், 6ல் தேரோட்டம்

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீப திருவிழா திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முருகப்பெருமான் பட்டாபிஷேகம் டிசம்பர் 5ஆம தேதியும் 6ஆம் தேதி காலையில் தேரோட்டமும் மாலையில் மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட உள்ளது. தீப திருவிழாவில் சிவ ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் சொக்கப்பனை கொளுத்துவது source https://tamil.oneindia.com/art-culture/new-writers/karthikai-deepam-festival-flag-hoisting-at-tiruparangunram-pattabishekam-on-5th-dec-2022-487369.html

கமல் ஹாசன் பிறந்தநாள்: ஓடிடி குறித்து கமல் கொடுத்த விளக்கம் முதல் அடுத்த பட அறிவிப்பு வரை

ஒருபுறம் ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு. இன்னொருபுறம் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸின் சார்பில் அடுத்தடுத்து நான்கு படங்களின் தயாரிப்புப் பணிகள். மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் 'தலைவன் இருக்கிறான்' படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பதிவு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணி, source https://tamil.oneindia.com/art-culture/kamal-haasan-s-birthday-from-kamal-s-explanation-of-ott-to-his-next-film-announcement-484109.html