Posts

Showing posts from July, 2021

'சார்பட்டா பரம்பரை' ஆர்யா பேட்டி: 'ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற துரத்திப் பிடித்தேன்'

'சார்பட்டா பரம்பரை' vs 'இடியாப்ப பரம்பரை' என இரு குத்துச்சண்டை பரம்பரைகளுக்கு இடையே 1975களில் 'மெட்ராஸ்' நகரத்தில் நடைபெறும் குத்துச்சண்டையை மையப்படுத்தி ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கிறது 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கதையில் கபிலனாக இடியாப்ப பரம்பரையை எதிர்த்து தன் ஆட்டத்தை source https://tamil.oneindia.com/art-culture/sarpatta-paramparai-arya-interview-on-his-movie-experience-427785.html

500 ருபாய் நோட்டு!

- மாணிக்கம் விஜயபானுடெக்சாஸ். ஆஸ்டின் கதிர் கையிலிருந்த புதிய கிரிக்கெட் மட்டை பார்ப்பதற்கு பளபளப்பாக புது மெருகோடு இருந்தது. மொழு மொழுவென்ற அதன் மேற்பரப்பில் கைவைத்து மெதுவாக நீவினான். வெளிர் பழுப்பு நிறத்தில் முழுவதும் எண்ணெயில் துடைத்து போல் நேர்த்தியாக லேமினேட் செய்யப்பட்டு பளிச்சென இருக்க, உள்ளே "SPARTAN M.S.Dhoni Run" என்ற பெயர் மின்னியது. அதன் source https://tamil.oneindia.com/art-culture/essays/500-rupees-note-a-short-story-425699.html